TNTEU M.Phil தேர்வு முடிவுகள் 2020



TNTEU M.Phil தேர்வு முடிவுகள் 2020

தமிழகத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆனது அங்கு பயிலும் ஆராய்ச்சி படிப்பு (M.Phil) மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


நிறுவனம்TNTEU 
பிரிவு M.Phil
தேர்வுகள் நவம்பர் 2019 
தேர்வு முடிவுகள்27.05.2020

 

TNTEU M.Phil தேர்வுகள் :

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தியல் பிரிவு மாணவர்களுக்கான ஆண்டு / செமஸ்டர் தேர்வானது கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது. அணைத்து பிரிவு / வகுப்பு மாணவர்களும் எழுத்திய இந்த தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பனி ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவை திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNTEU M.Phil தேர்வு முடிவுகள் :

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு முடிகளை கீழே வழங்கியுள்ளோம். அங்கு உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

TNTEU M.Phil Result

Comments

Popular posts from this blog

EDUCATION : RABINDRANATH TAGORE’S PHILOSOPHY OF EDUCATION