10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்!


10ஆம் வகுப்பு  சமூக  அறிவியல்  புதிய   பாடப்புத்தகம்                                            

1.இரண்டு தொகுதியாக இருந்த பாடப்புத்தகம் ஒரே தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

2.வரலாறு பாடப்பகுதியில் இருந்த அனைத்து தலைப்பின்கீழ் வினாக்களும் நீக்கப்பட்டுள்ளன.

3. 53 சரியான விடை நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 17 , புவியியல் 12 , குடிமையியல் 11 , பொருளியல்13.

4 . 37 கோடிட்ட இடங்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 17,  புவியியல் 2,  குடிமையியல் 3,  பொருளியல்15.

5. 47 இரண்டு மதிப்பெண் வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 22, புவியியல் 7, குடிமையியல் 4, பொருளியல் 14.

6. 23 ஐந்து மதிப்பெண் வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 4, புவியியல் 7, குடிமையியல் 3, பொருளியல் 9.

7.சரியானகூற்று 17 நீக்கப்பட்டுள்ளது.

8.பொருத்துக 5 நீக்கப்பட்டுள்ளது
புவியியல் 4 ஆம் பாடத்தில்

9. வேறுபடுத்துக 4 நீக்கப்பட்டுள்ளது.

10.காரணம் கூறுக 2 நீக்கப்பட்டுள்ளது.

11.காவிரி - தாமிரபரணி வேறுபடுத்துக புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog