TCS Off Campus Drive அறிவிப்பு 2021 – Freshers விண்ணப்பிக்கலாம்

 TCS Off Campus Drive அறிவிப்பு 2021 – Freshers  விண்ணப்பிக்கலாம்

டாடா ஆலோசனை சேவை (TCS) எனப்படும் பிரபல TCS நிறுவனத்தில் இருந்து Off Campus Drive நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Freshers பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியானவர்கள் பதிவு செய்வதற்கான தகவல்கள் மற்றும் Drive குறித்த தகுதிகள் ஆகியவற்றை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்TCS
பணியின் பெயர்Off Campus Drive
பணியிடங்கள்Various
கடைசி தேதி23.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
Campus Drive அறிவிப்பு :

TCS நிறுவனத்தில் இருந்து பல்வேறு பணிகளுக்கு என Off Campus Drive நடத்தப்பட உள்ளது. இதில் தற்போது பட்டம் பெற்றவர்கள் முதல் குறைந்த அனுபவம் கொண்டவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Off Campus Drive வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

TCS கல்வித்தகுதி :

Computer Science, IT, Statistics, Chemistry, Electronics, Biochem and Maths போன்ற பாடங்களில் BCA / B.Sc தேர்ச்சி/ B.Voc in CS or IT தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 2019, 2020, 2021 ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர்.

TCS தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வு ஆனது 06.06.2021 அன்று நடைபெற உள்ளது. நேர்காணல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வு மாதிரி :
Subject No. of. QuestionsDuration
Verbal Ability2430 Minutes
Reasoning Ability3050 Minutes
Numerical Ability2640 Minutes
Total80120 Minutes
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 23.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்


Comments

Popular posts from this blog

EDUCATION : RABINDRANATH TAGORE’S PHILOSOPHY OF EDUCATION