B.Ed செமஸ்டர் தேர்வு தேதி 2021 – வெளியீடு !

 B.Ed செமஸ்டர் தேர்வு தேதி 2021 – வெளியீடு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) ஆனது B.Ed செமஸ்டர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.


TNTEU B.Ed செமஸ்டர் தேர்வு :

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) ஆனது அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் நடைபெற இருந்த B.Ed செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் முதல் அரியர் மாணவர்கள் வரை இந்த தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள மாணவர்கள் கல்லூரியின் அறிவுறுத்தல்களை பின்பற்றி அதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Comments

  1. What u published regarding discipline in YouTube channel is totally wrong. Discipline in not rules discipline means higher education.

    We ask ask some one as what is ur discipline? It means what is ur education

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

EDUCATION : RABINDRANATH TAGORE’S PHILOSOPHY OF EDUCATION