Posts

தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதனால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் கூட மூடப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆண்டுத்தேர்வும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான கலந்தாய்வும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தேசிய அளவிலான பாடத்திட்டங்கள் 22 பிரிவுகளில் மாற்றி அமைக்கப்படும் என NCERT அறிவித்து உள்ளது. இதனை அடுத்த கல்வியாண்டிற்குள் அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அமைத்துத் தந்த இந்த புதிய பாடத்திட்டத்தினை அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் புத்தக சுமையினை குறைத்தல், புதிய அம்சங்களை கையாளுதல் போன்ற முடிவுகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ உள்ளன.

சாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்!!!

சாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்??? அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க… அவற்றை இப்போது பார்க்கலாம். 1. சாப்பிட்ட உடன் குளிக்க கூடாது. வேகமாக அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் சாப்பிட்ட உடனே குளிக்க சென்று விடுவார்கள். நாம் சாப்பிட்ட உடனே அந்த உணவின் செரிமானம் தொடங்கி விடும். குளிக்கும்போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து செரிமான உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்காததால் செரிமான மந்த நிலை, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.  2. உணவு சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிட கூடாது. சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது தவறு. பழங்கள் சுலபமாக ஜீரணம் ஆகக் கூடியது. அதனால் பழங்கள் மட்டும் ஜீரணமாகி உணவு ஜீரணமாகாமல் இருக்கும். உணவு சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ பழங்களை எடுத்து கொள்ளலாம். பொதுவாக பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் உட...

வெல்லம் சர்க்கரையை விட ஆரோக்கியமானது ஏன் தெரியுமா ?

Image
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும், அதே சமயம் வெல்லம் மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும், இது செயலாக்கத்தின் நீளத்தைப் பொறுத்து இருக்கும். அமைப்பு: வெல்லம் அரை திடமான மற்றும் காலவரையற்ற வடிவத்தில் இருக்கும்போது சர்க்கரை கடினமானது மற்றும் படிகமானது. செயலாக்கம்: கரும்பு சாற்றில் இருந்து சர்க்கரை மற்றும் வெல்லத்தை பதப்படுத்தும் ஆரம்ப கட்டம் ஒன்றே. இருப்பினும், அது அந்தக் கட்டத்தில் இருந்து மாறுகிறது. கொதிக்கும் ஆரம்ப கட்டத்திற்குப் பிறகு, அனைத்து அசுத்தங்களையும் அகற்ற சர்க்கரை கரியுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது மற்றும் இறுதி தயாரிப்பு தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கும். சிரப் மேலும் மின்தேக்கி, படிகமாக்கி சர்க்கரையை உருவாக்குகிறது.   டிரெண்டிங்   தமிழகம்   இந்தியா   உலகம்   சினிமா / TV   அரசியல்   குற்றம்   வர்த்தகம்   தொழில்நுட்பம்   வாகனம்   மொபைல் அப்டேட்ஸ்   டெக் சாதனங்கள்   அழகு   சமையல் குறிப்புகள்   ஆரோக்கியம்   விளையாட்டு   போட்டோஸ் BREAKING NEWS தமிழகத்தில் சூழ...

Contemporary India and education important questions PDF

Contemporary India and education important questions PDF Download link...... https://drive.google.com/file/d/10Td0_pf1bXsWZM5n49XahnaFAvHMJl7V/view?usp=drivesdk

Language across the curriculum important questions PDF

Language across the curriculum important questions Click the Download link...... https://drive.google.com/file/d/10Pso1vEGn0GGo5uRHmleeWaXcDl9uQme/view?usp=drivesdk

Learning and teaching important questions PDF

Learning and teaching important questions Click Here Below Download link...... https://drive.google.com/file/d/10PAvYs8o-Pv6dkZFzBsRVTsjyd5xfhOU/view?usp=drivesdk

Important questions in childhood and growing up PDF

Important questions in childhood and growing up Download Link...... https://drive.google.com/file/d/10My2ogMbFqoR2I2P-zkREMkO6i8sqPKx/view?usp=drivesdk