Posts

University to conduct final year exams; 1st, 2nd year students to be promoted on internal assessment

Union Human Resource Development Minister Ramesh Pokhriyal announced that the universities will be conducting only the final year examination this year. First and second year students will be promoted will not be sitting for an exam but will be promoted based on internal assessments, reports  Times of India . The minister conveyed the decision to heads of more than 45,000 higher educational institutes during a live webinar on Thursday. The report said that the heads of institutions welcomed the decision. Regarding the assessment for 1st and 2nd year students, 50% of weightage will be given to previous exams and 50% of weightage will be given to internal assessment of the current semester, adds the TOI report. For students who are in the first semester, 50% assessment will be done based on the previous academic record. As per the UGC guidelines, final year exam is scheduled to be conducted in July. The HRD minister said that the final year exam is slated to be conducted in July. How...

ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம் - மத்திய அரசு புதிய திட்டம்

Image
சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக பொது முடக்கத்தை நீட்டிப்பது பற்றி புதிய நெறிமுறைகளை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. என்றாலும் விமான போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஆகிய இரண்டையும் மத்திய அரசு முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் ஒரு கல்வியாண்டில் பள்ளிகளில் 220 வேலைநாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதாவது ஒரு மாணவர் 1320 மணி நேரம் வகுப்பறை பாடங்களை கற்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வரும் கல்வியாண்டில் இதை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது 100 நாட்களில்  600 மணி நேரம் கல்வி கற்றால் போதும் என்ற விதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். மீதமுள்ள நாட்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைகளில் 30 முதல் 50 சதவீத மாணவர்களை வைத்தே...

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

Image
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், வகுப்பில் பேராசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடக்குறிப்புகள் மற்றும் விளக்கங்களை மின்னஞ்சல், வாட்ஸ்அப் ஆகியவற்றில்  வழங்கிட வேண்டும் என்றும் கல்லூரிகளில் உள்ளே வரவும், வெளியே செல்லவும் என  இரண்டு  வாயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பேராசியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தினமும்  தங்கள் உடல்நலன் குறித்த விவரங்களை படிவத்தில் பதிவு செய்து வழங்குவது கட்டாயம் என்றும் கல்லூரிக்குள் வரும் அனைவருக்கும் வெப்ப சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பில் மாணவர்கள் அமரவைக்கப்பட வேண்டும் எனவும் கல்லூரி பேருந்துகளில் 2 நபர்கள் ஒரே இருக்கையில் அமரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய பாட புத்தகங்களை டவுன்லோடு செய்து தங்களின் பிள்ளைகளுக்கு இப்பொமுதிருத்தே சொல்லிக் கொடுக்க ஆரம்பியுங்கள் பெற்றோர்களே

📘📕 *Tamil Nadu New Syllabus Text books 2020-2021* 📘 *1st Std* https://bit.ly/2KCdCz8 📘 *2nd Std* https://bit.ly/2KCdCz8 📘 *3rd Std* https://bit.ly/2KCdCz8 📘 *4th Std* https://bit.ly/2KCdCz8 📘 *5th Std* https://bit.ly/2KCdCz8 📘 *6th Std* https://bit.ly/2KCdCz8 📘 *7th Std*  https://bit.ly/2KCdCz8 📘 *8th Std*  https://bit.ly/2KCdCz8 📘 *9th Std*  https://bit.ly/2KCdCz8 📘 *10th Std*  https://bit.ly/2KCdCz8 📘 *11th Std*  https://bit.ly/2KCdCz8 📘 *12th Std* https://bit.ly/2KCdCz8 # *இந்த பயனுள்ள புத்தகங்களை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும்* *பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்*

TNTEU M.Phil தேர்வு முடிவுகள் 2020

Image
TNTEU M.Phil தேர்வு முடிவுகள் 2020 தமிழகத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆனது அங்கு பயிலும் ஆராய்ச்சி படிப்பு (M.Phil) மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறுவனம் TNTEU  பிரிவு  M.Phil தேர்வுகள்  நவம்பர் 2019  தேர்வு முடிவுகள் 27.05.2020   TNTEU M.Phil தேர்வுகள் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தியல் பிரிவு மாணவர்களுக்கான ஆண்டு / செமஸ்டர் தேர்வானது கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது. அணைத்து பிரிவு / வகுப்பு மாணவர்களும் எழுத்திய இந்த தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பனி ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவை திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. TNTEU M.Phil தேர்வு முடிவுகள் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு முடிகளை கீழே வழங்கியுள்ளோம். அங்கு உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். TNTEU M.Phil Result

Types of assessment

Types of Classroom Assessment Making assessment an integral part of daily mathematics instruction is a challenge. It requires planning specific ways to use assignments and discussions to discover what students do and do not understand. It also requires teachers to be prepared to deal with students' responses. Merely spotting when students are incorrect is relatively easy compared with understanding the reasons behind their errors. The latter demands careful attention and a deep knowledge of the mathematics concepts and principles that students are learning… The insights we gain by making assessment a regular part of instruction enable us to meet the needs of the students who are eager for more challenges and to provide intervention for those who are struggling. Burns 2005, p. 31 Assessment is integral to the teaching–learning process, facilitating student learning and improving instruction, and can take a variety of forms. Classroom assessment is generally divided into three types:...

IIT Madras Offers Free Online Course on Data Science for Engineers through NPTEL

Image
IIT Madras is accepting online enrollments for a free online course called Data Science for Engineers through the National Programme on Technology Enhanced Learning (NPTEL) project of SWAYAM, of the Ministry of Human Resource and Development. While taking the 8 weeks long online course is free, students will be able to receive an online certificate for the same by paying a nominal fee of Rs 1000. The course will be conducted by IIT Madras professors Ragunathan Rengasamy and Shankar Narasimhan. Before joining IIT Madras as a professor, Prof Rengaswamy was a professor of chemical engineering and co-director of the process control and optimization consortium at Texas Tech University, Lubbock, USA, and Prof Narasimhan has co-authored several important papers and a book titled Data Reconciliation and Gross Error Detection: An Intelligent Use of Process Data which has received critical appreciation in India and abroad. Who is Eligible for the Free Online Course on Data Science fo...