Posts

2nd year b. Ed exam date released 2020-2021

Image

TNSET: உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு: உடனே அப்ளை பண்ணுங்க...

  தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான டி.என்.எஸ்.இ.டி தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்  உதவி பேராசிரியர்  பணிக்கான தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணிக்கான TNSET தகுதித் தேர்விற்கு நாளை முதல் ஜூலை 7ஆம் தேதி வரை  http://tnsetau.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள்  முதுநிலை  பட்டதில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.  டி.என்.எஸ்.இ.டி  தேர்வு அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்படும் தகுதி தேர்வாகும். மாநில அளவிலான இந்த  தகுதித் தேர்வு  (டி.என்.எஸ்.இ.டி) மொத்தம் 26 பாடங்களுக்கு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தமிழக மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் (தனியார் மற்றும...

CBSE 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்!

  நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் குறியீடு (Coding) மற்றும் தரவு அறிவியல் புதிய பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடங்கள்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மைக்ரோசாப்ட் உடன் இணைந்து 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறியீட்டு முறையையும், 8-12 ஆம் வகுப்புக்கான தரவு அறிவியல் பாடத்திட்டத்தையும் 2021-22 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறியீட்டு மற்றும் தரவு அறிவியல் பாடத்திட்டம் விமர்சன சிந்தனை, கணக்கீட்டு திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தல் போன்றவற்றை கொண்டுள்ளது. தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் குறியீட்டு மற்றும் தரவு அறிவியல் இரண்டிலும் துணை புத்தகங்களை வடிவமைத்துள்ளது. இது என்.சி.இ.ஆர்.டி வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் முன்னேறும் போது இந்த டிஜிட்டல் உலகில் வெற்றிபெற மாணவர்களை தயார்படு...

B.Ed., M.Ed., படிக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் தேர்விற்கு ஒப்புதல்!!

  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக அனைத்து இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக செமஸ்டர் தேர்வினை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு: தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் எதிரொலியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்களின் கல்வி நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற ஜூன் 24 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் துவங்கவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் அவர்கள் அனைத்து கல...

B.Ed செமஸ்டர் தேர்வு தேதி 2021 – வெளியீடு !

Image
  B.Ed செமஸ்டர் தேர்வு தேதி 2021 – வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) ஆனது B.Ed செமஸ்டர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். TNTEU B.Ed செமஸ்டர் தேர்வு : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) ஆனது அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் நடைபெற இருந்த B.Ed செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் முதல் அரியர் மாணவர்கள் வரை இந்த தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள மாணவர்கள் கல்லூரியின் அறிவுறுத்தல்களை பின்பற்றி அதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Day 3 TN computer science 2020-2021

https://drive.google.com/file/d/1cDhZkp7HCn5TzFxNeqJ_ommZ-g4IKkQL/view?usp=drivesdk  

Day 4 / 12th conputer science 2020-2021

https://drive.google.com/file/d/1c_Cxrj2qlmN07gJQ4LrxfXmBslitFCXo/view?usp=drivesdk  

TN 12th computer science day 2

https://drive.google.com/file/d/1bwxz49hLG-9oMb5gXCE8Lp7Py9Zqk6RB/view?usp=drivesdk  

TN 12th computer science study plan day 1 question ( 2020-2021)

https://drive.google.com/file/d/1BXS7IgJhWowvR33v3gcma7rPAKI8y4bj/view?usp=drivesdk  

TN 12th study plan 2020-2021

https://drive.google.com/file/d/1BVhVDY_KdOQ26wBGgLroet94pXgvsF33/view?usp=drivesdk  

Active learning / 1st year b.ed / learning and teaching

Image
 

Major issues in assessment of learning / unit 4 / b. Ed

Image
 

Reason for gender inequality / gender achool and subject / 1st year b. Ed

Image
 

TCS Off Campus Drive அறிவிப்பு 2021 – Freshers விண்ணப்பிக்கலாம்

  TCS Off Campus Drive அறிவிப்பு 2021 – Freshers  விண்ணப்பிக்கலாம் டாடா ஆலோசனை சேவை (TCS) எனப்படும் பிரபல TCS நிறுவனத்தில் இருந்து Off Campus Drive நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Freshers பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியானவர்கள் பதிவு செய்வதற்கான தகவல்கள் மற்றும் Drive குறித்த தகுதிகள் ஆகியவற்றை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். நிறுவனம் TCS பணியின் பெயர் Off Campus Drive பணியிடங்கள் Various கடைசி தேதி 23.05.2021 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் Campus Drive அறிவிப்பு : TCS நிறுவனத்தில் இருந்து பல்வேறு பணிகளுக்கு என  Off Campus Drive  நடத்தப்பட உள்ளது. இதில் தற்போது பட்டம் பெற்றவர்கள் முதல் குறைந்த அனுபவம் கொண்டவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம். Off Campus Drive வயது வரம்பு : விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம்  18  முதல் அதிகபட்சம்  28  வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். TCS கல்வித்தக...

What is curriculum / knowledge and curriculum / 2nd year b. Ed

Image
 

Thank you so much for supporting me.... keep supporting and watching our YouTube channel start to study

Image

Social development in childhood and growing up unit 2

Image
 

B. Ed paper presentation best tips and tricks to score more marks in exams

Image
 

B. Ed online class

Image

தமிழகத்தில் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை தமிழகத்தில் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை!! தமிழகத்தில் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை!! தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களாக பூட்டப்பட்டு உள்ள பள்ளிகளை உடனடியாக திறக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் கோரப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது கொரோனா பரவல் குறைந்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர். இது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிக்கலை உண்டாக்கும் என கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.