Posts

Showing posts from May, 2020

University to conduct final year exams; 1st, 2nd year students to be promoted on internal assessment

Union Human Resource Development Minister Ramesh Pokhriyal announced that the universities will be conducting only the final year examination this year. First and second year students will be promoted will not be sitting for an exam but will be promoted based on internal assessments, reports  Times of India . The minister conveyed the decision to heads of more than 45,000 higher educational institutes during a live webinar on Thursday. The report said that the heads of institutions welcomed the decision. Regarding the assessment for 1st and 2nd year students, 50% of weightage will be given to previous exams and 50% of weightage will be given to internal assessment of the current semester, adds the TOI report. For students who are in the first semester, 50% assessment will be done based on the previous academic record. As per the UGC guidelines, final year exam is scheduled to be conducted in July. The HRD minister said that the final year exam is slated to be conducted in July. How...

ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம் - மத்திய அரசு புதிய திட்டம்

Image
சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக பொது முடக்கத்தை நீட்டிப்பது பற்றி புதிய நெறிமுறைகளை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. என்றாலும் விமான போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஆகிய இரண்டையும் மத்திய அரசு முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் ஒரு கல்வியாண்டில் பள்ளிகளில் 220 வேலைநாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதாவது ஒரு மாணவர் 1320 மணி நேரம் வகுப்பறை பாடங்களை கற்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வரும் கல்வியாண்டில் இதை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது 100 நாட்களில்  600 மணி நேரம் கல்வி கற்றால் போதும் என்ற விதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். மீதமுள்ள நாட்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைகளில் 30 முதல் 50 சதவீத மாணவர்களை வைத்தே...

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

Image
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், வகுப்பில் பேராசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடக்குறிப்புகள் மற்றும் விளக்கங்களை மின்னஞ்சல், வாட்ஸ்அப் ஆகியவற்றில்  வழங்கிட வேண்டும் என்றும் கல்லூரிகளில் உள்ளே வரவும், வெளியே செல்லவும் என  இரண்டு  வாயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பேராசியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தினமும்  தங்கள் உடல்நலன் குறித்த விவரங்களை படிவத்தில் பதிவு செய்து வழங்குவது கட்டாயம் என்றும் கல்லூரிக்குள் வரும் அனைவருக்கும் வெப்ப சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பில் மாணவர்கள் அமரவைக்கப்பட வேண்டும் எனவும் கல்லூரி பேருந்துகளில் 2 நபர்கள் ஒரே இருக்கையில் அமரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய பாட புத்தகங்களை டவுன்லோடு செய்து தங்களின் பிள்ளைகளுக்கு இப்பொமுதிருத்தே சொல்லிக் கொடுக்க ஆரம்பியுங்கள் பெற்றோர்களே

📘📕 *Tamil Nadu New Syllabus Text books 2020-2021* 📘 *1st Std* https://bit.ly/2KCdCz8 📘 *2nd Std* https://bit.ly/2KCdCz8 📘 *3rd Std* https://bit.ly/2KCdCz8 📘 *4th Std* https://bit.ly/2KCdCz8 📘 *5th Std* https://bit.ly/2KCdCz8 📘 *6th Std* https://bit.ly/2KCdCz8 📘 *7th Std*  https://bit.ly/2KCdCz8 📘 *8th Std*  https://bit.ly/2KCdCz8 📘 *9th Std*  https://bit.ly/2KCdCz8 📘 *10th Std*  https://bit.ly/2KCdCz8 📘 *11th Std*  https://bit.ly/2KCdCz8 📘 *12th Std* https://bit.ly/2KCdCz8 # *இந்த பயனுள்ள புத்தகங்களை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும்* *பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்*

TNTEU M.Phil தேர்வு முடிவுகள் 2020

Image
TNTEU M.Phil தேர்வு முடிவுகள் 2020 தமிழகத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆனது அங்கு பயிலும் ஆராய்ச்சி படிப்பு (M.Phil) மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறுவனம் TNTEU  பிரிவு  M.Phil தேர்வுகள்  நவம்பர் 2019  தேர்வு முடிவுகள் 27.05.2020   TNTEU M.Phil தேர்வுகள் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தியல் பிரிவு மாணவர்களுக்கான ஆண்டு / செமஸ்டர் தேர்வானது கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது. அணைத்து பிரிவு / வகுப்பு மாணவர்களும் எழுத்திய இந்த தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பனி ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவை திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. TNTEU M.Phil தேர்வு முடிவுகள் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு முடிகளை கீழே வழங்கியுள்ளோம். அங்கு உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். TNTEU M.Phil Result

Types of assessment

Types of Classroom Assessment Making assessment an integral part of daily mathematics instruction is a challenge. It requires planning specific ways to use assignments and discussions to discover what students do and do not understand. It also requires teachers to be prepared to deal with students' responses. Merely spotting when students are incorrect is relatively easy compared with understanding the reasons behind their errors. The latter demands careful attention and a deep knowledge of the mathematics concepts and principles that students are learning… The insights we gain by making assessment a regular part of instruction enable us to meet the needs of the students who are eager for more challenges and to provide intervention for those who are struggling. Burns 2005, p. 31 Assessment is integral to the teaching–learning process, facilitating student learning and improving instruction, and can take a variety of forms. Classroom assessment is generally divided into three types:...

IIT Madras Offers Free Online Course on Data Science for Engineers through NPTEL

Image
IIT Madras is accepting online enrollments for a free online course called Data Science for Engineers through the National Programme on Technology Enhanced Learning (NPTEL) project of SWAYAM, of the Ministry of Human Resource and Development. While taking the 8 weeks long online course is free, students will be able to receive an online certificate for the same by paying a nominal fee of Rs 1000. The course will be conducted by IIT Madras professors Ragunathan Rengasamy and Shankar Narasimhan. Before joining IIT Madras as a professor, Prof Rengaswamy was a professor of chemical engineering and co-director of the process control and optimization consortium at Texas Tech University, Lubbock, USA, and Prof Narasimhan has co-authored several important papers and a book titled Data Reconciliation and Gross Error Detection: An Intelligent Use of Process Data which has received critical appreciation in India and abroad. Who is Eligible for the Free Online Course on Data Science fo...

ஜூலை மாதம் 30 சதவிகித மாணவர்களுடன் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் திறப்பு : 1-8 மாணவர்களுக்கு தனி திட்டம்

Image
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் மண்டல வாரியாக பள்ளிகள் திறக்கப்படும். துவக்க நிலையில் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வியைத் தொடருவார்கள். இந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் உள்ள பள்ளிகள் முதலில் திறக்கப்படும். துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வியைத் தொடருவார்கள். தனிமனித இடைவெளியை பராமரிப்பதற்காக 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும். மண்டல வாரியாக பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், இது உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிகள் முழு வீச்சில் செயல்படும் வரை காத்திருக்க வ...

Curriculum Construction in India | Education

Image
This article provides a short note on Curriculum Construction in India:- 1.  Meaning and Concept of Curriculum 2.  Principles of Curriculum  Construction. Meaning and Concept of Curriculum : Etymologically, the term curriculum is derived from the Latin word  “currere”  which means  “run” . Thus curriculum means a course which one runs to reach a goal or destination. In this sense, education is considered as a race, with its aim as the goal, and curriculum as the course, leading to that goal. It is sometimes called a course of study. It describes the ground which pupil and teacher cover to reach the goal or objective of education. So the term ‘curriculum’ refers to a group of subjects or courses of study arranged in a particular sequence, for instructional purposes in schools. Curriculum  Defined: Cunningham: “Curriculum is a tool in the hands of the artist (teacher) to mould his material (pupils) according to his ideals (aims and objectives...

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கவ்வித்துறையில் மூன்று விதமான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்

Image
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டாலும் கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு விதமான மூன்று திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் ஜூன் 15ஆம் தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு மூன்று விதமான திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. # பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி விடைத்தாள்களை தாராள மனதுடன் திருத்தி தேர்வு முடிவுகளை வெளியிட கூடியது முதல் திட்டம் எனச் சொல்லப்படுகிறது. # நான்காவது முறையாக ஜூலை ஒன்றாம் தேதிக்கு தேர்வை தள்ளி வைப்பது இரண்டாவது திட்டம் எனக் கூறப்படுகிறது. # மூன்றாவது திட்டம், பொதுத்தேர்வை நடத்தாமல் , காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்வது என தெரிகிறது. * இந்த மூன்று திட்டங்களில் ஒன்றை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் திட்டத்தை, கல்வித்துறை செயல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக, கடந்த 17ஆம் தேதி தந்தி தொலைகாட்சி செய்திவெளியிட்டது குறிப்பிடத்தக்கத...

3 Key Principles of Inclusive Teaching

Image
We’ll get to the specific strategies shortly, but first the theory. All three principles convey the same message: You, as the instructor, have the control to create experiences that level the playing field in your classroom. Principle No. 1: Inclusive teaching is a mind-set.  For every teaching decision you make, ask yourself, “Who is being left out as a result of this approach?” Consider: When you lecture, students vary in their ability to stay focused, pull out key ideas, and organize the information. Is it “hand-holding” to provide a skeletal outline of your lecture in advance? Critics might think so. But the result is that all students leave class with a set of minimal notes, a clearer idea of the main points, and an expert’s example of how ideas fit and flow together. And in the process, your students now have a good structure for how to take notes. Principle No. 2: The more structure, the better for all students.  It’s worth repeating: More structure works fo...

The Many Purposes of Education

Image
Each individual teacher has an opinion about what the core purpose of education should be, not only in their own classroom but also in school in general. Many issues occur when differing opinions about the purpose of education collide. It is important to recognize that other people, including many of your coworkers, administrators, and your students' parents might have a different point of view concerning what education should be all about. Knowledge to Get By Imbuing students with the knowledge to get by is an old-school belief. It's the idea that schools need to provide students with the knowledge they need to be functional adults in their day-to-day lives. They need to know how to read,  write , and do arithmetic. These are the  core  topics that form the foundation of a student's education. Knowledge of Subject Matter Being Taught The purpose of education to some teachers is to impart knowledge about the subject matter they are teaching with...

TNTET 2020 - ஜுலை மாதம் ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியாகுமா?

Image
பள்ளிகளில் பட்டதாரி , இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை ஜூன் 6 - க்குள் அனுப்பு மாறு அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் பிரிவு ) எஸ்.நாகராஜமுருகன் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை : அனைத்து அரசு , நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1.06.2020 நிலவரப்படி நிரப் பத் தகுந்த பட்டதாரி , இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை ஜூன் 6 - க்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் . இந்த விவரங்களை அனுப்பும் போது 1.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியர் இன்றி உபரி எனக் கண்டறிந்து , இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக் கப்பட்ட பணியிடங்களையும் , கூடு தல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங் களாக கருதக் கூடாது . இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது . ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020-2021 வருடாந்திர தேர்வுக் அட்டவணைப்படி , 730 இடைநிலை ஆசிரியர் காலியிடங் களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு பற்றிய அறிவிப்பு வரும் ஜ...

Curriculum Design: Definition, Purpose and Types

Image
Curriculum design is a term used to describe the purposeful, deliberate, and systematic organization of curriculum (instructional blocks) within a class or course. In other words, it is a way for teachers to  plan instruction . When teachers design curriculum, they identify what will be done, who will do it, and what schedule to follow. Purpose of Curriculum Design Teachers design each curriculum with a specific educational purpose in mind. The ultimate goal is to  improve student learning , but there are other reasons to employ curriculum design as well. For example, designing a curriculum for middle school students with both elementary and high school curricula in mind helps to make sure that  learning goals  are aligned and complement each other from one stage to the next. If a middle school curriculum is designed without taking prior knowledge from elementary school or future learning in high school into account it can create real problems for the stu...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

Image
கோபி: ''பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது: தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரப்பூர்வமாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும். அதன்பின், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

Pedagogy of computer science PDF

Pedagogy of computer science Pdf Download link.... https://drive.google.com/file/d/10hpLP_VI1nXFdhehhOg63Zkr_I5B0UUo/view?usp=drivesdk

Knowledge and curriculum important questions pdf

Knowledge and curriculum important questions pdf Download link..... https://drive.google.com/file/d/10ln5gOVjVAwjHUrhOPUx2t5hQiQo1Loh/view?usp=drivesdk

தமிழகத்தின் இந்த நகரங்களில் நான்காம் கட்ட ஊரடங்கில் இருந்து விலக்கு இல்லை - உள்துறை அமைச்சகம்

Image
இந்தியாவில் 80% கொரோனா பாதிப்புகள் இந்த 30 மாநகராட்சி / நகராட்சிகளில் பதிவாகியுள்ளன. நான்காம் ஊரடங்கு நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் 6 நகரங்களுக்கு இதில் இருந்து விலக்கு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. நாளையுடன் இந்த ஊரடங்கு முடிய இருக்கும் நிலையில், நான்காம் ஊரடங்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பல கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இந்த ஊரடங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, மும்பை, அஹமதாபாத், தானே, டெல்லி, இந்தூர், புனே, கொல்கட்டா, ஜெய்ப்பூர்,நாஷிக், ஜோத்பூர், ஆக்ரா, திருவள்ளூர், ஆரங்காபாத், கடலூர், ஹைதராபாத், சூரத், செங்கல்பட்டு, அரியலூர், ஹவுரா, குர்னூல், போபால், அம்ரிஸ்டர், விழுப்புரம், வதோதரா, உதைய்பூர், பால்கர், பார்ஹம்புர், சோலாபுர் மற்றும் மீரட் ஆகிய நகரங்களுக்கு இந்த ஊரடங்கில் விலக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 80% கொரோனா பாதிப்புகள் இந்த 30 மாநகராட்சி...

ஆதார்துறை (UIDAI) வேலைவாய்ப்பு 2020 !!!

Image
ஆதார்துறை வேலைவாய்ப்பு 2020 !!! இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனமானது (UIDAI) காலியாக உள்ள உதவி இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆதார்துறை வேலைவாய்ப்பு 2020 !!! வாரியத்தின் பெயர் இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனம் பணிகள் உதவி இயக்குனர் ( Assistant Director ) மொத்த பணியிடங்கள் 14 மாத ஊதியம் ரூ.1,23,100 – 2,15,900/- விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2020 காலிப்பணியிடங்கள்: இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனத்தில் உதவி இயக்குனர் பதவிக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாத சம்பளம்: உதவி இயக்குனர்பணியிடங்களுக்கு ரூ.1,23,100 – 2,15,900/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செயல் முறை: இப்பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர...

ஒரே நேரத்தில் 2 டிகிரிகள் – UGC ஒப்புதல் !!!!

Image
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்த இரண்டு டிகிரிகளில் ஒன்றை வழக்கமான முறையில் படிக்க வேண்டும், மற்றொன்று ஆன்லைன் பயன்முறை மூலம் படிக்க வேண்டும் . இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் UGC அறிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இக்காலத்தில் மாணவர்கள் பட்டபடிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை படிக்க இது சிறந்த வாய்ப்பாக அமையும் என யுஜிசி தெரிவித்துள்ளது. இந்த முறைப்படி, படிக்கும் முறை கடந்த 2016ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி தற்போது இதற்கு அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிட தக்கதது. இதன் மூலம் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளில் இரண்டு பட்டபடிப்பிற்கான சான்றிதழ்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகிறது.

TN SSLC 2020:Check revised time table here

Image
Date Subject June 15, 2020 Language June 17, 2020 English June 19, 2020 Mathematics June 20, 2020 Optional Language June 22, 2020 Science June 24, 2020 Social Science June 26, 2020 Vocational The candidates must note that many opposition parties and other social groups had opposed the decision of state government to conduct the TN SSLC or Tamil Nadu 10th exams at the beginning of June. School Education Minister has now announced the new schedule for 10th boards exams which is from June 15 to June 25. The candidates are advised to check  dge.tn.gov.in  for latest updates on TN SSLC Exams. 

Teacher centered teaching PDF

Teacher centered teaching Download Pdf Link.... https://drive.google.com/file/d/10fHdpgubM9wzhnKG-PKTdHb-cnApLsCI/view?usp=drivesdk

கல்வி வளர்ச்சிக்கு ஆன்லைன் டி.வி., ரேடியோ, : நவீன தொழில் நுட்பம் பயன்படுத்த முடிவுமாற்றம்

Image
புதுடில்லி: தன்னிறைவு இந்தியா திட்டத்தில் கடைசி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: *கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.4113 கோடி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உள்நாட்டில்தயாரிக்கப்படுகின்றன. *நாடு முழுவதும் பரிசோதனை மையம் அமைகக 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. *சுகாதார பணியாளர்களுக்கு 87 லட்சம் என்95 மாஸ்க்குகள், 11 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 51 லட்சம் பிபிஇ கிட்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. *கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. *மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது *உடல்கவசம் தயாரிக்க 3000 நிறுவனங்கள் நம்நாட்டில் செயல்படுகின்றன. *சுகாதார திட்டத்திற்கான செலவினங்கள் அதிகரிக்கப்படும். *அனைத்து மாவட்டங்களிலும தொற்றுநோய் தொடர்பான ஆய்வகங்கள் அமைக்கப்படும். *அனைத்து மருத்துவமனைகளிலும் தொற்று நோய் பிரிவு அமைக்கப்படும் *ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது *பள்ளிகள் ...

தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்

Image
தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதனால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் கூட மூடப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆண்டுத்தேர்வும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான கலந்தாய்வும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தேசிய அளவிலான பாடத்திட்டங்கள் 22 பிரிவுகளில் மாற்றி அமைக்கப்படும் என NCERT அறிவித்து உள்ளது. இதனை அடுத்த கல்வியாண்டிற்குள் அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அமைத்துத் தந்த இந்த புதிய பாடத்திட்டத்தினை அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் புத்தக சுமையினை குறைத்தல், புதிய அம்சங்களை கையாளுதல் போன்ற முடிவுகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ உள்ளன.

தமிழகத்தில் பேருந்து எப்போது இயக்கப்படும்..? வெளி மாநிலத்திற்கு செல்வோர் என்னசெய்ய வேண்டும்..?

Image
  தமிழகத்தில் பேருந்து எப்போது இயக்கப்படும்..? வெளி மாநிலத்திற்கு செல்வோர் என்னசெய்ய வேண்டும்..? என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 3 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17-ம் தேதிக்கு பின்னர் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி 4 வது ஊரடங்கில் பொது போக்குவரத்துக்கு வழி வகை செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது, விமானம், ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து சிலகட்டுப்ப்பாடுகளுடன் தொடங்கும் என கூறப்படுகிறது.   ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் முற்றிலும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், விரைவில் மாவட்ட அளவில் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்  சில மாவட்டங்கள் கொரோனோ இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு விரைவில் குறைந்த அளவிலான போக்குவரத்து சேவையை தொடங்க ஆலோசித்து வருகிறோம். இன்னும...

தமிழகத்தின் இந்த நகரங்களில் நான்காம் கட்ட ஊரடங்கில் இருந்து விலக்கு இல்லை - உள்துறை அமைச்சகம்

Image
இந்தியாவில் 80% கொரோனா பாதிப்புகள் இந்த 30 மாநகராட்சி / நகராட்சிகளில் பதிவாகியுள்ளன. நான்காம் ஊரடங்கு நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் 6 நகரங்களுக்கு இதில் இருந்து விலக்கு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. நாளையுடன் இந்த ஊரடங்கு முடிய இருக்கும் நிலையில், நான்காம் ஊரடங்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பல கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இந்த ஊரடங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, மும்பை, அஹமதாபாத், தானே, டெல்லி, இந்தூர், புனே, கொல்கட்டா, ஜெய்ப்பூர்,நாஷிக், ஜோத்பூர், ஆக்ரா, திருவள்ளூர், ஆரங்காபாத், கடலூர், ஹைதராபாத், சூரத், செங்கல்பட்டு, அரியலூர், ஹவுரா, குர்னூல், போபால், அம்ரிஸ்டர், விழுப்புரம், வதோதரா, உதைய்பூர், பால்கர், பார்ஹம்புர், சோலாபுர் மற்றும் மீரட் ஆகிய நகரங்களுக்கு இந்த ஊரடங்கில் விலக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 80% கொரோனா பாதிப்புகள் இந்த 30 மாநகராட்சி...

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

Image
ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நாட்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்கிடையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர். இதற்கிடையே தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்பட உள்ள கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில், யுஜிசி நெட்டுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி 16.05.2020-ல் இருந்து, மே 31-ம் தேதி வரை 15 நாட்களுக்குத் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

4- வது கட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடை யாது

4-வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பில் பெருமளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. பஸ், ரெயில், விமானங்கள் படிப்படியாக இயக்கப்படும் என்று தெரிகிறது. தற்போது அமலில் உள்ள 3-வது கட்ட ஊரடங்கு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், அந்த 4-வது கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த நெறிமுறைகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் இருவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தனர்.அவர்கள் கூறியதாவது:-எந்த மாநிலமும் ஊரடங்கை முழுமையாக விலக்கிக்கொள்ள விரும்பவில்லை. படிப்படியாக பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்க விரும்புகின்றன. எனவே, இந்த ஊரடங்கில் பெருமளவு கட்டுப்பாடு தளர்வுகள் இருக்கும்.பச்சை மண்டலங்கள் முழுமையாக திறந்து விடப்படும். ஆரஞ்சு மண்டலத்தில் குறைவான கட்டுப்பாடுகள் இருக்கும்.சிவப்பு மண்டலத்தில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். சிவப்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளில் சலூன்கள் அனுமதிக்கப்படலாம்.நோய் பாத...

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது? -அமைச்சர் விளக்கம்!!

Image
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொறியியல் கல்லூரிகள், கலை -அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 2020- 21 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை. வகுப்புகள் தொடக்கம் ஆகிய எப்போது இருக்கும் என்ற கேள்வியும் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இதுதொடர்பாக,  உயர்க்கல்வித் துறை அமைச்சர்  கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதுமாக நிங்கிய பின்னரே கல்லுரிகள் திறக்கப்படும். மாணவர்களுக்கு பயம் இல்லை என்ற நிலை வந்த பிறகே கல்லூரிகள் திறக்கப்படும்" என்று தெரிவித்தார். மேலும், "கொரோனா நோயாளிகளுக்கான த...